வீட்டில் டீ குடித்தாலும், கடைகளில் டீ குடித்தாலும் ஏதோ ஒரு ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது.
மக்களின் ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிளாக் டீ, மசாலா டீ, லெமன்
டீ என பல்வேறு வகையான டீ கிடைக்கிறது. குறிப்பாக, ஒயிட் டீ-யில்
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது நமது
உடலின் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும்
உதவுகிறது. என்னதான் டீ அருந்துவதில் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன
என்றாலும், அதனுடன் சேர்த்து சாப்பிடும் மற்ற ஸ்நாக்ஸ் அல்லது உணவுகள் நம்
உடல் நலனுக்கு கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும்.
READ MORE CLICK HERE