இனிமேல் 3 நாட்கள் விடுமுறை.. தினமும் 12 மணி நேர வேலை.. பட்ஜெட்டில் வருகிறது புதிய அறிவிப்பு?

 

மத்திய பாஜக அரசு 2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 6 நாள் வேலை என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். READ MORE CLICK HERE