"ரூ.1000 மட்டும் போடுங்க" கடைசியில ரூ.1,00000 கிடைக்கும்.. இரு மடங்கு முதலீடு கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.!!

 


பொதுவாக பொதுமக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாக மாறும். நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவதற்கு இது ஒரு நல்ல திட்டம். Read More Click here