கரும்பு ஜூஸ் நிறைய குடிக்கறீங்களா? என்னென்ன ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிகோங்க!

 

கோடை காலம் உச்சத்தில் இருக்கிறது. வழக்கத்தை விட, சோர்வும் தாகமும் அதிகமாக பலருக்கும் உண்டாகிறது. எனவே, அவ்வபோது ஜில்லென்று ஏதேனும் குடிப்பது நல்லது என்று தோன்றுவது இயல்பானது.

நம்மில் பலரும், பாட்டில் பானங்கள், சோடாக்கள் போன்ற பானங்களைத் தவிர்த்து, இயற்கையான பானங்களை அதிகமாக குடிக்கத் துவங்கியுள்ளோம். அதில் முக்கியமானது, கரும்பு ஜூஸ். சில்லென்ற பிரெஷ்ஷான கரும்பு ஜூசை விரும்பாதவர்கள் குறைவு. அதிலும், சாலைகளில் வழி நெடுகிலும் கரும்பு ஜூஸ் கடைகள் உள்ளன. கரும்பு சாறில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே, எங்கு சென்றாலும் பலரும் ஜூஸ் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், கரும்பு ஜூஸில் ஒரு சில ஆபத்துக்கள் உள்ளன. அது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது அல்லது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. Read More Click Here