மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உள்ளது.
குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். Read More Click here