சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வையால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள்.. அடி தூள்:

 

சனி பகவான் என்றாலே பயம்தான். சனி பார்வை பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பயம் வரக்காரணமே குரு இருக்கும் இடம் பாழ், சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள்.

கும்பம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை எந்த ராசிகளின் மீது விழுகிறது அதனால் என்ன பலன்கள் ஏற்படும் யாருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் பார்க்கலாம்.

சனி பார்வை: சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. சனியானவர், கருணாமுர்த்தியாவார். அவர் அளவற்ற செல்வமும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அவரவர் வினைக்கேற்ப வாரிவழங்குவதில் வல்லவர். கும்பம் ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளை பார்க்கிறார்.

Read More Click Here