நவ கிரகங்களின் ராஜகிரகமாக கருதப்படும் சூரியன் பெயர்ச்சியாகும் அடிப்படையில்தான் ஒவ்வொரு மாதப் பிறப்பும் கணக்கிடப்படுகிறது.
தமிழ் மாதங்களின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில் சூரியன், கடக ராசியில்
இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பலம்
பெறுகிறார். மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் சூரியன் மற்றும் சந்திரன்
இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஒரே ஒரு வீடுதான் ஆட்சி வீடாக அமைந்து உள்ளது.
எனவே ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெறும் சூரியனின் பலம் மிகவும்
குறிப்பிடத்தக்கது.
Read More Click Here


