ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
"சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை...சிவபெருமானுக்கு மேம்பட்ட தெய்வம்
இல்லை" என்று அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். விநாயகப் பெருமானின் திரு
அவதாரம் நிகழ்ந்ததும் ஆவணி மாதத்தில் தான்.
Read More Click Here


