மாசி மாதம் அற்புதமான மாதம் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப்பிறகு சூரியன் சனி கூட்டணி சேருகிறது.
மீன ராசியில் குரு, சுக்கிரன் கூட்டணியும் இணைவதால் சில
ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் கிடைக்கப்போகிறது. மாசி மாதத்தில்
சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வதால் கும்ப மாதம் என்றும்
அழைக்கப்படுகிறது. வழிபாடு செய்வதற்கு ஏற்ற மாதமாக மாசி விளங்குகிறது.
சிறப்புமிக்க இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில்
பிறந்தவர்களுக்கு என்ன யோகபலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
Read More Click here