தமிழ் மாதங்களில் ஏழாவது மாதம் ஐப்பசி மாதம். இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு.
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். காவிரியில்
நீராடும் துலாஸ்நானம் என்ற புனித நிகழ்வும் இந்த மாதத்தில் தான்
கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் நிறைந்த ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களின்
சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன
பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Read More Click Here