உங்க பாதத்தில் இந்த அறிகுறி இருந்தால் உங்க உடலில் இதயத்தை பாதிக்கும் அளவிற்கு இரத்த அழுத்தம் இருக்காம்...

 

 

லகம் முழுக்க அதிகளவு மக்களை பாதித்துள்ள பிரச்சினை உயர் இரத்த அழுத்தமாகும். உயர் இரத்த அழுத்தம் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

உங்கள் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் மற்றும் இரத்தத்தின் விசை அதிகமாக இருக்கும்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

120/80 அல்லது அதற்கும் குறைவானது ஒரு சாதாரண அழுத்தம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அது 130/80 ஐ எட்டினால் அல்லது அதைத் தாண்டினால், அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. உங்கள் இரத்த அழுத்தம் 180/110 அல்லது அதற்கு மேல் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். Read More Click Here