பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 15.02.2023:

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 15.02.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் : 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.