TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் பாஸ் ஆகணுமா.? இந்த பாடப் புத்தகங்கள் படித்தால் போதும்...

 

 TET Exam 2025| தாள் I தேர்வு நாள்: நவம்பர் 15, லும்தாள் II தேர்வு நாள்: நவம்பர் 16, அன்றும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெட் தேர்வு பற்றிய பல முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தாள் 1, தாள் 2 ஆகியன முறையே நவம்பர் 15, 2025 மற்றும் நவம்பர் 16, 2025 அன்று நடைபெற உள்ளது. முன்னதாக நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் இத்தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தாள் I தேர்வு நாள்: நவம்பர் 15, லும்தாள் II தேர்வு நாள்: நவம்பர் 16, அன்றும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெட் தேர்வு பற்றிய பல முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE