உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரலில் நச்சுத்தன்மை ரொம்ப அதிகமா இருக்குனு அர்த்தமாம்...!

 

மது உடலின் மிகவும் பெரிய உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல்தான். அளவில் மட்டுமல்ல செயல்பாட்டிலும் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு என்றால் அது கல்லீரல்தான்.

கல்லீரல் செரிமானத்திற்கான பித்த உற்பத்தி, வைட்டமின்கள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இரத்த சுத்திகரிப்பு உட்பட உங்கள் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்யும் ஒரு உறுப்பு ஆகும். Read More Click Here