தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு குழப்பத்தில் இருப்பாங்க நம்ம குடும்பத் தலைவிகள். வீட்டுல முறுக்கு, லட்டு, மிக்சர்னு செஞ்சாலும், தீபாவளிக்குன்னு ஸ்பெஷலா கடைகள்ல வாங்குற ஸ்வீட்டுகளுக்குத் தனி மரியாதைதான்!
இந்தச்
சூழலில், கரூரில் கோவை சாலை, வடிவேல் நகர் பேருந்து நிறுத்தத்தில் 10
வருடங்களாக இயங்கிவரும் `கரூர் ஸ்பெஷல் அதிரசம் கடை'க்கு ஒரு பகல் பொழுதில்
சென்றிருந்தோம். இந்தக் கடையை நடத்திவரும் ஜெகதீசன், வாடிக்கையாளர்களை
கவனிப்பதில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த சில
நிமிட இடைவேளையில் நம்முடன் பேசினார்...
Read More Click Here