சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!

 

"நுரையீரல் தொற்று".. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாம் கேட்ட மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று.

ஆம் கொரோனா தொற்று நம்மை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய நிலையில், பல உயிரிழப்புகள் ஏற்பட்டது நுரையீரல் தொற்றினால் தான். அதுவும் குளிர்காலமான அக்டோபர் - நவம்பரில் மிகுந்தப் பாதிப்புகளை நாம் சந்திக்க நேர்ந்தது. சாதாரண சளி, இருமல் மற்றும் காய்ச்சல் என்றாலே குளிர்காலத்தில் பல்வேறு இன்னல்களை நாம் சந்திப்போம். Read More Click here