ரயில்வேயில் 8,113 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

dinamani%2Fimport%2F2016%2F7%2F25%2F14%2Foriginal%2Fir
 

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். READ MORE CLICK HERE