தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
இதனால் பேருந்துகளில், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல்
பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் விடுமுறை
தீபாவளிவரை நீடிக்கிறது. அதேசமயம் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்கிழமை
விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடத்திலும்,
பெற்றோர்களிடத்திலும் எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த
அறிவிப்பும் வெளியாகவில்லை.
Read More Click here