NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..ரூ.60,000/- சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது?

 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிர்வாக பொறியாளர், மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மொத்தம் 226 இடங்கள் காலியாக உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். Read More Click Here