பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... ரூ. 45,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே:

 

பாபா அணு ஆராய்ச்சி மையம் அறிவியல் உதவியாளர், செவிலியர், துணை அதிகாரி (Scientific Assistant, Nurse, Sub Officer) காலியிடங்களுக்கு விண்ணப்பத்தை வரவேற்கிறது.
BARC அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.barc.gov.in/இல் சமர்ப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் BARC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும். Read more Click here