செப்.15ற்குள் I.T Return e-File : ஏன்? எதற்கு? யாருக்கு?
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
தனிநபர்களின் வங்கி / அஞ்சலக வரவுகள், சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பணப்புழக்கத்தையும் அவர்களது PAN வழியே கண்காணிக்கும் வருமானவரித் துறையின் பணி தற்போது 100% கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட PAN தொடர்புடைய அனைத்து வரவுகள் & செலுத்தப்பட்ட வரிகள் அவரது கணக்கில் நிதியாண்டு வாரியாகத் தானாகவே சேர்த்துக்கொள்ளப்படும். READ MORE CLICK HERE