5க்கு 5.. இது கண்டிப்பா பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக வரலாம்..!!

 


நாடே மத்திய பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தான் காத்திருக்கிறது. குறிப்பாக பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கை செலவினம் உயர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் அரசு அதற்கேற்ற வகையில் வருமான வரி விகிதங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. READ MORE CLICK HERE