8வது சம்பள கமிஷன் மூலம் சம்பளம் எவ்வளவு உயரும்..? அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

 


மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாக, மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். READ MORE CLICK HERE