ஒரு மிகப்பெரிய வாய்ப்பு யூனியன் வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் காத்திருக்கும் 1500 பணியிடங்கள்:

 

யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மஹாராஸ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூனயன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. READ MORE CLICK HERE