வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த
தாழ்வு காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று
வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
READ MORE CLICK HERE