2025ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு | எத்தனை முறை தொடர்விடுமுறைகள் வருகிறது... இப்பவே நோட் பண்ணிக்கோங்க!

 

2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. 2025ம் வருடத்தை வரவேற்க இப்போதே பல நாடுகளிலும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

புது வருடத்தை எங்கே கொண்டாடுவது என்பதில் துவங்கி, சுற்றுலாவுக்கான இடங்களை முன்பதிவு செய்வது வரை திட்டம் தீட்டி வருகின்றனர். புத்தாண்டுக்கான முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றன. READ MORE CLICK HERE