தமிழகம் முழுவதும் நாளை ஜூன் 10ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து பள்ளிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டு வெயிலின் தாக்கம்
காரணமாக ஜூன் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தாமதமாக பள்ளிகள்
தொடங்கப்படுவதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் பணிநாட்களாக செயல்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE