குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! நேரம் நெருங்கிவிட்டது!! கடைசி மூன்று நாள்!!

 


TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது.
மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 9.11.2024 முதல் 21.1102024 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது. READ MORE CLICK HERE