தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு
ஆண்டும் தீபாவளி பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக
கொண்டாப்பட்டு வருகிறது. அன்றை தினம் புதிய உடை அணிந்து குடும்பத்துடன்
பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி
பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இடையில் நவம்பர் 1ம்
தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
READ MORE CLICK HERE


