வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட, 14 மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல்
பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம்
உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி
நிலவுகிறது.
READ MORE CLICK HERE


