தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு
ஆண்டும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த
வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை
வருகிறது.
READ MORE CLICK HERE


