தமிழகத்தில் இன்று ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழைப் பொழிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும்
நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம்,
காஞ்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் செங்கல்பட்டு முதலிய வட மாவட்டங்களில்
கன மழை பொழிய வாய்ப்புள்ளது.
READ MORE CLICK HERE


