SBI பேங்கில் ரூ.8 லட்சம் பிக்சட் டெபாசிட்டுக்கு எவ்வளவு லாபம்? மூத்த குடிமக்களுக்கு செம வாய்ப்பு!

 

ல்வேறு வங்கிகளும் தற்போது சிறப்பு பிக்சட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் சிறப்பு பிக்சட் டெபாசிட்களை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக வங்கிகளில் வழங்கப்படும் 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களை விட 444 நாட்கள் கொண்ட அம்ரித் விருஷ்டி, அம்ரித் கலாஷ், சர்வோத்தம் போன்ற பிக்சட் டெபாசிட்களையும் வங்கிகள் வழங்குகிறது.இந்த திட்டங்களுக்கு வழக்கத்தை விட அதிக வருமானம் வழங்கப்படுகிறது. READ MORE CLICK HERE