தமிழ்நாட்டில் இன்று இந்த 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. எங்கெல்லாம் தெரியுமா?

 

மிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில், வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் கேள்வி.
இந்தியாவைப் பொருத்தவரையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காற்றுகள் மூலம் மழை கிடைத்து வருகிறது. இதில், தமிழ்நாட்டுக்கு வடகிழக்கு பருவமழை மூலமே அதிக மழை கிடைக்கிறது. READ MORE CLICK HERE