எம்.பி.பி.எஸ்., படிப்பில் காலியிடம் அதிகம்; 127 நீட் மதிப்பெண்ணுக்கு சீட்

 

சென்னை: நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்ததால், 127 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவமும், 129 மதிப்பெண் பெற்றவர்கள், பல் மருத்துவமும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. READ MORE CLICK HERE