என்னங்க உங்களுக்கு தோசை போதுமா?
நான் அப்ப நாலாவது தோசை சாப்பிட்டுட்டு இருந்தேன்…
அப்ப கிச்சன்ல இருந்து என் மனைவியின் குரல்….
" ஏங்க… தோசை போதுமா…? "
" போதும்…"
" நான் இப்ப நெய் ரோஸ்ட் ஊத்த போறேன்… உங்களுக்கு வேணுமா..?"
ஆஹா.. நெய் ரோஸ்ட்…
உடனே என் கிரிமினல் மைண்ட்…
READ MORE CLICK HERE