பென்ஷன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்... வீடு தேடி வருகிறது டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்... அஞ்சல்துறை சிறப்பு ஏற்பாடு!

 


ய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் தபால்துறை மூலம் வீடு தேடி வந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள்- READ MORE CLICK HERE