செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.! ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.?

 



செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வரி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். READ MORE CLICK HERE