அரை மணிநேரத்தில் குணமாகும் சர்க்கரை நோய்.. வியக்க வைத்த சீனா! வரப்பிரசாதமாகும் புது சிகிச்சை:

 

நீரிழிவு எனும் சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து கொள்ளும் சூழலில் இந்த அரை மணிநேர சிகிச்சை முறையில் முழுவதுமாக அந்த நோய் குணமாகிவிடும் என கூறப்படுவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். READ MORE CLICK HERE