பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆய்வுகளால் வகுப்பறை அழுத்தம் குறையுமா?

 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று, பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் கடந்த வாரம்200-வது பள்ளியை பார்வையிட்டார். இத்தகைய பள்ளி ஆய்வின்போது மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் என்ன, கூடுதல் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை பேசுவோம் வாருங்கள். READ MORE CLICK HERE