தீபாவளி பரிசு.. மத்திய அரசு வழங்க போகும் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்:

 

தீபாவளி பரிசாக.. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) அதிகரிப்பது குறித்த பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு முறை.. அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA வை அதிகரிக்கும். . இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதன் மூலம் வருமானம் அதிகரிக்க உள்ளது. READ MORE CLICK HERE