ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ். இவர்களுக்கு 75% கட்டண சலுகை. வெளியான சூப்பர் அறிவிப்பு.!!!

 


நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் என்பது ஒரு சிறந்த பயணமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் ரயில் பயணமே நீண்ட தூரங்களுக்கு சிறந்ததாக உள்ளது. இதனால் இந்தியாவில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் செல்வதை விரும்புகிறார்கள். READ MORE CLICK HERE