சென்னையில் நாளை (அக்.25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

 


சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். READ MORE CLICK HERE