கூகுள் அனுப்பிய மெசேஜ் உங்களுக்கு வந்துச்சா..? அதில் என்ன இருக்கு? - விவரம் இதோ!

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு அப்டேட் மற்றும் புதிய அம்சங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அடங்கிய அறிவிப்பை கூகுள் அனுப்பி இருக்கிறது.
கூகுள் பிளே சர்வீசஸ் மூலம் "உங்கள் ஆன்ட்ராய்டில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன" என்று சில ஆன்ட்ராய்டு யூசர்களுக்கு புதிய அறிவிப்பை கூகுள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE CLICK HERE