கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

 

IMG-20241003-WA0001
 

14663 கணினி பயிற்றுநர்  பணியிடங்களுக்கு மத்திய அரசு நிதி தந்தும்

வேலையின்றி வாடும் கணினி பி.எட் பட்டதாரிகள் .

தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது . வேலையின்றி வாழும் கணினி அறிவியல் ஆசிரியர்களே இணைவீர் இது நமக்கான பணியிடம் நமக்கான போராட்டம். READ MORE CLICK HERE