அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும்
உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5
ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை பேங்க்
ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட முன்னணி
வங்கிகள் உயர்த்தியுள்ளன.
READ MORE CLICK HERE