மாற்றி யோசித்த சேலம் மாணவன்.. உருவான மிகப்பெரிய கண்டுபிடிப்பு.. 45 நிமிட தூரம் இப்போது 15 நிமிடம்

 


18 வயதிற்கு கீழ் இருந்ததால் பைக் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சின்னதாய் மாற்றி யோசித்த சேலம் ராமநாயக்கன் பாளையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிஷேக், சாதாரண சைக்கிளில் 30.கி.மீ வேகத்திறன் கொண்ட பேட்டரியை பொருத்தியிருக்கிறார்.

தினமும் பள்ளிக்கு செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆன பயண நேரம் தற்போது வெறும் 15 நிமிடமாக குறைந்துள்ளது. READ MORE CLICK HERE