பெண்களுக்கான சூப்பர் திட்டம்.! ரூ.3 லட்சம் கடன்.. ஆனால் ரூ.1.50 லட்சத்தை திருப்பிக் கொடுத்தால் போதும்.!!!

 


நாட்டில் மத்திய அரசு மாநில அரசும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக மகளிர் உரிமை தொகை திட்டம், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசாங்கமும் செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசாங்கம் பெண்களுக்காக உத்தியோகினி என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. READ MORE CLICK HERE