நாட்டில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது.
குறிப்பாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி EPF கணக்கு வழங்கப்படுகிறது.
இந்த EPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. ஆனாலும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பணத்தை மோசடி செய்யும் வழக்குகள்
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
READ MORE CLICK HERE


