தமிழகத்தில் தொடர்ச்சியாக அனேக இடங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நாளை குறிப்பிட்ட மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை
பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில
தினங்களாகவே நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.
READ MORE CLICK HERE


